சத்தியமா இது சம்பளம் தான்.. நம்பும்மா!
Subscribe to Oneindia Tamil
ராமு: கரண்ட் கட்டானப்போ சம்பளப் பணத்தை மனைவிகிட்ட கொடுத்தது தப்பா போச்சு
சோமு: ஏண்டா என்னாச்சு?
ராமு: அது நான் கொடுத்த சம்பளப் பணம்னு மனைவி நம்ப மாட்டேங்குறாடா... யாரோ கட்சிக் காரங்க தான் ஓட்டுக்கு பணம் கொடுத்தாங்க, உங்க சம்பளம் எங்கனு கேட்டு சண்டை போடறா...!












Click it and Unblock the Notifications