கஷ்டத்தைச் சொல்லுங்கனு சொன்னது குத்தமாய்யா?
Subscribe to Oneindia Tamil
மானேஜர்: உங்க கஷ்டத்தைச் சொல்லுங்க, நாங்க லோன் தர்றோம்னு எங்க பேங்க் விளம்பரத்துல சொன்னது தப்பாப் போச்சு
நண்பர்: ஏன் என்னாச்சு...?
மானேஜர்: என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்-னு அவனவன் கியூல நின்னு கஷ்டத்தைச் சொல்ல ஆரம்பிச்சுட்டான்...












Click it and Unblock the Notifications