For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

யோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்?... வாட்ஸ் அப் 'கலகல'

வாட்ஸ் அப்பில் வலம் வரும் ஜோக்குகள் பல நேரங்களில் பிளேடு போடுபவையாக இருந்தாலும் சில நேரங்களில் சுவாரஸ்யமானவையாகவே இருக்கும் அப்படி வந்த ஒரு வாட்ஸ் அப் ஜோக் இதோ.

By Gajalakshmi
|

சென்னை : சமூக வலைதள பயன்பாடு அதிகரித்ததன் விளைவாக ஜோக்ஸ், ட்ரால்கள் சமயத்திற்கு ஏற்ப வலம் வருகின்றன. பல நேரங்களில் இந்த ஜோக்குகள் பிளேடு போடுபவையாக இருந்தாலும் சில நேரங்களில் சுவாரஸ்யமானவையாகவே இருக்கும் அப்படி வந்த ஒரு வாட்ஸ் அப் ஜோக் இதோ.

யோகாவுக்கும் யோகத்துக்கும் என்ன வித்தியாசம்!

நீங்க அமைதியா இருந்தா அது யோகா
உங்க மனைவி அமைதியா இருந்தா அது யோகம்

அம்புட்டுத்தேன்!!!

English summary
What's the difference betweem Yoga and Yogam, here is an intereting whatsapp joke for you.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X