Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்டீன்னா இன்னா டியர்??

Subscribe to Oneindia Tamil

கணவர் 5 ஸ்டார் ஹோட்டலில் சமையலர். மனைவிக்குப் போன் போடுகிறார். இருவருக்கும் இடையிலான உரையாடல்

கணவர்: ஹாய் டியர். இன்னிக்கு என்ன டின்னர்?

மனைவி: Steamed fine long grain white rice hand-picked in the emerald green lap of the Vindhyas, accompanied by a golden lentil spicy soup that was gently simmered with the choiciest handpicked southern spices and the smouldering tang of organic tamarind

கணவர்: ஹோல்ட் ஆன்.. ஹோல்ட் ஆன்.. என்னடா சாப்பாடு இது...?

மனைவி: ம்.. ரசம் சோறு!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+