அடுத்த ஜென்மத்துலயுமா....? இப்பவே கண்ணைக் கட்டுதே!
Subscribe to Oneindia Tamil
கணவன்: இவ்ளோ நேரமா சாமி கிட்ட என்ன செல்லம் வேண்டிகிட்ட?
மனைவி: அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேங்க... சரி, நீங்க என்னங்க வேண்டிக்கிட்டீங்க?
கணவன்: கடவுளே, அடுத்த ஜென்மமே எனக்கு வேணாம்னு வேண்டிக்கிட்டேன்...












Click it and Unblock the Notifications