பயப்படாதே நர்ஸ்!
Subscribe to Oneindia Tamil
நர்ஸ் - டாக்டர், நீங்க இப்ப சிகிச்சை அளித்த பேஷன்ட், மாடியிலிருந்து இறங்கியபோது கீழே விழுந்து முதல் படியில் இறந்து கிடக்கிறார்.
டாக்டர் - அப்படியா, பயப்படாதே, அவரோட உடலை அப்படியே திருப்பி வை. மேலே இருந்து விழுந்தது போல இல்லாமல், கீழேயிலிருந்து நம்மைப் பார்க்க மேலே வந்தது போல இருக்கும். நாம தப்பிச்சுக்கலாம்... !












Click it and Unblock the Notifications