இதுக்குத் தான் சொல்றது... பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்!
Subscribe to Oneindia Tamil
மனைவி: ஏங்க அந்த நியூஸ் பேப்பரை கொஞ்சம் எடுத்துத் தாங்களேன்
கணவர்: இன்னும் நீ ஏன் அந்தக் காலத்துலயே இருக்க. டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிடுச்சு. இந்தா ஐபேட் இதுல நியூஸ் பாரு.
டக்கென்று கணவரிடமிருந்து ஐபேட்டை வாங்கிய மனைவி, அதைக் கொண்டு ‘பட்டென்று' அருகில் சென்று கொண்டிருந்த கரப்பான்பூச்சியை அடித்துக் கொன்றார்.
உடைந்து நொறுங்கியது ஐபேட் மட்டுமல்ல, கணவரின் இதயமும் தான் என்பதை உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
நீதி: இதுக்குத் தான் பொண்டாட்டி சொன்னா அப்டியே கேட்டு செய்யணும்ங்கறது...












Click it and Unblock the Notifications