ஓட்டுக்கு மட்டும் ரேட் ஏத்துறீங்க... பேருந்து கட்டணம் ஏத்துனா தப்பா?... வாட்ஸ் அப் வைரல் ஜோக்!
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மீம்ஸ், கருத்து என்று சமூக வலைதளங்கள் அனல் பறக்க வாட்ஸ் அப்பில் வலம் வரும் சூடான ஜோக் ஒன்று.
Subscribe to Oneindia Tamil
சென்னை : தமிழக அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில் மக்கள் தங்களது எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. தமிழக வாக்காளர்களின் நிலையையும், அரசியல் வாதிகளின் மைண்ட் வாய்ஸையும் வைத்து வாட்ஸ் அப்பில் வைரலாகும் ஜோக்கை பார்க்கலாம்.

பொதுமக்கள்: என்னய்யா இப்படி பஸ் கட்டணத்தை அநியாயத்துக்கு ஏத்திட்டீங்க?
அரசியல்வாதி: நீங்க மட்டும் 500 ரூபாய் விற்ற ஓட்டை 6000 ரூபாய்க்கு ஏத்தலையா?
பாருங்க மக்களே, இடைத் தேர்தல் சமயங்களில் நாம் மட்டும் கரெக்டாக இருந்திருந்தால், "கரப்ட்" ஆகாமல் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஜோக்குக்குள்ளாகும் நிலைமை ஏற்பட்டிருக்குமா.. இனி மேலாவது சரியாக இருப்போம்.!
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications