கன்னம் கனரா வங்கி.. கண்களோ கரூர் வைஸ்யா.. பல்லோ பஞ்சாப் நேஷனல்.. வாட்சப் அலப்பறை!
வங்கிகளில் பணம் எடுக்கக் காத்திருக்கும் ஒருவர் பாடியதாக கூறி ஒரு கவிதை வாட்சப்பில் உலா வருகிறது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: பட்டப் பகலில் பாங்க் வாசலில் பணத்துக்காக ஒரு வாரம் காத்துக் கிடந்த வாலிபனுக்கு சிந்தனையில் உதித்த கவிதை. வாட்சப்பில் வலம் வரும் இந்த கலகல கவிதையை நீங்களும் படிச்சுப் பாருங்க...
அவள் கன்னம் கனரா வங்கி..
கண்களோ கரூர் வைஸ்யா..
பற்களில் அவள் பஞ்சாப் நேஷனல்
இடுப்போ இந்தியன் ஓவர்சீஸ்..
நகங்கள் நபார்டு வங்கி..
இதழ்கள் இந்தியன் வங்கி..
மெல்லிடையோ மெர்க்கன்டைல்...
அவள் முத்து சிரிப்போ முத்ரா வங்கி..
பார்வையிலவள் பாரத வங்கி
தேகமோ தேனா வங்கி..
மொத்தத்தில் சில்லறைக்காக என்னை வரிசையில் நிற்க வைத்த ஜெட்லி அவள்..!
More From
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications