For Daily Alerts
Just In
அவன் வர மாட்டான்!
(கான்பரன்ஸ் காலில் நண்பர்கள்)
ராம்: மச்சா.. காலேஜ் கிளம்பிட்டியா..?
கோபால்: இல்லடா.. இன்னிக்கு வர மாட்டேன்
வர்மா: ஏண்டா.. என்னாச்சு?
மணி: அவன் ஏரியாவுல மழை பெய்யுதாம்.. நின்னாதான் வருவானாம்
ரத்தினம்: அப்ப ஜென்மத்துக்கும் அவன் காலேஜ் வர மாட்டான்.
வெற்றிமாறன்: எப்படிச் சொல்ற?
ஷங்கர்: மழை "விழ"த்தானே செய்யும்... "நிக்காதே"...!
Comments
English summary
When rain lashes.
Story first published: Tuesday, February 23, 2016, 15:16 [IST]