அயய்யோ... கிட்னியக் காணோமே..
Subscribe to Oneindia Tamil
ஆபரேஷன் தியேட்டரில், திடீரென டாக்டர் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்து விடுகிறார். இதனைப் பார்த்த இரு நர்ஸ்கள் பேசிக் கொள்கின்றனர்....

எங்கே டாக்டர்..?
நம்ம டாக்டருக்கு என்னாச்சு, பாதி ஆபரேசன்ல திடீர்னு கிளம்பி எங்கே போய்ட்டார்?
நீ புதுசா வேலைக்குச் சேர்ந்துருக்கல.. அதான் உனக்குத் தெரியல

கிட்னியத் தேடியா..?
சரி, எங்கே போயிருக்கார் டாக்டர்னு சொல்லேன்?
பாதி ஆபரேஷன்ல கிட்னி எங்க இருக்குனு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம். அதான் புக்ல தேடிட்டு இருக்காரு...

நோயாளி அதிர்ஷ்டசாலியா...?
எப்போ தான் தேடிக் கண்டு பிடிப்பார்?
அது நோயாளியோட அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது...

அப்போ பேஷண்ட்...
அயய்யோ... அவரால கண்டு பிடிக்க முடியலைனா...?
வேறென்ன, 'சாரி, ஆபரேஷன் பெயிலியர்' தான்.












Click it and Unblock the Notifications