அதை ஏன் கேட்குறீங்க.. இப்ப நான் கும்பிடாத சாமியே இல்லை!
Subscribe to Oneindia Tamil
நண்பர் 1 : நீங்க எந்த சாமி கும்பிடுவீங்க?
நண்பர் 2: கல்யாணத்துக்கு முன்னாடியா, இல்லை பின்னாடியா?
நண்பர் 1: கல்யாணத்துக்கு முன்னாடி?
நண்பர் 2: முருகன் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நண்பர் 1: அப்போ கல்யாணத்துக்கு பின்னாடி?
நண்பர் 2: அதை ஏன் கேட்குறீங்க... கல்யாணத்துக்கு பின்னாடி நான் கும்பிடாத கடவுளே இல்லை...!!!












Click it and Unblock the Notifications