For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எந்தப் பயணம்..?

|

அந்த விமான நிறுவனம் ஒரு புதிய ஆபரை அறிவித்தது. அதாவது பிசினஸில் ஈடுபட்டிருப்போர் தங்களது மனைவியுடன் விமான பயணம் மேற்கொண்டால் மனைவிக்கான டிக்கெட் முற்றிலும் இலவசம் என்பதே அந்த ஆபர்.

ஆபர் வெளியான உடனேயே அத்தனை டிக்கெட்டும் புக்காகி விமானம் நிரம்பி வழிந்தது. இதனால் குஷியான விமான நிறுவனம், அந்தப் பயணத்திற்குப் பின்னர் அனைத்து மனைவிமார்க்கும் ஒரு கடிதம் அனுப்பி உங்களது பயணம் எப்படி இருந்தது என்று கேட்டது.

அதற்கு ஒட்டுமொத்த மனைவிமார்களும் அனுப்பிய ஒரே பதில்... எந்தப் பயணம்..?

English summary
Which Trip ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X