யார் முட்டாள்

Subscribe to Oneindia Tamil

டீச்சர் : “ இங்கே யார் யார் எல்லாம் உங்களை முட்டாள்னு நினைக்கிறீங்களோ அவங்க எல்லாம் எழுந்து நில்லுங்க'”

யாருமே எழுந்து நிற்கவில்லை. ஆனால் நீண்ட தயக்கத்துக்குப் பின் ஒரே ஒரு பையன் எழுந்து நின்றான்.

டீச்சர் : “நீ என்ன முட்டாளா?”

பையன் : “இல்லை மிஸ், நீங்க தனியா நிற்கறதைப் பார்க்க ஒரு மாதிரியா இருந்துச்சு, அதான் எழுந்தேன்”

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+