For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீ லீலாவா, சுதாவா, காயத்ரியா..?

|

பெண் : ஹலோ, மிஸ்டர்.ராமு இருக்காங்களா...?

ராமு : ஆமாம், நான் ராமு தான் பேசறேன். நீங்க ?

பெண் : என் பிள்ளைகள் ஒருத்தரோட அப்பா நீங்க...

பதறிப் போகிறார் ராமு.

ராமு : அப்போ நீ லீலாவா ?

பெண் : இல்லை

ராமு : சுதா ?

பெண் : இல்லை

ராமு : காயத்ரியா ?

பெண் : இல்லை

ராமு : அப்போ நீ யாரு...?

பெண் : உங்க பையனோட ஸ்கூல் டீச்சர். அவனோட படிப்பு பத்தி பேசறதுக்காக கால் பண்ணினேன் !

ராமு : !!!!!

English summary
who are you ?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X