காந்தியோட மகன் பேரு என்ன..? - ரஜினியிடம் கேள்வி கேட்ட விஜயகாந்த் !!
பிரபலங்களைக் கலாப்பதற்கென்றே பேஸ்புக்கில் பல குரூப்கள் உள்ளது. இவர்கள் வெளியிடும் பதிவுகள் ‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ' என்ற ரேஞ்சுக்கு இருக்கும்.
அதிலும், இவர்களது கலாய்ப்புக்கு அதிகம் உள்ளாவது விஜயகாந்த் போன்றவர்கள் தான். அப்படித்தான் சமீபத்தில் விஜயகாந்தும், ரஜினிகாந்தும் பேசிக் கொள்வது போன்ற ஜோக் ஒன்று பேஸ்புக்கில் வலம் வந்தது.
இதோ அதில் கூறியிருப்பதாவது :-

கேள்வி கேட்கட்டா...?
விஜயகாந்த்: ரஜினி... நான் ஒரு கேள்வி கேட்டா, உங்களால பதில் சொல்ல முடியுமா...???
ரஜினி: கேளுங்க... தெரிஞ்சா சொல்றேன்...!!!

மகாத்மாவோட மகன் பேரு என்ன ?
விஜயகாந்த்: மகாத்மா காந்தியோட பையன் பேரு என்னன்னு தெரியுமா...???
ரஜினி: தெரியலையே...!!!

மறந்துட்டேன்...
விஜயகாந்த்: ச்சே... என்ன ரஜினி...?? இதுகூட தெரியாதா...!!! சின்ன வயசுல டீச்சர் சொல்லிக்கொடுத்ததில்லையா...???
ரஜினி: சாரி, மறந்துட்டேன்...

நானே சொல்றேன்...
விஜயகாந்த்: சரி, நானே சொல்றேன். தினேசன்...!!!
ரஜினி: தினேசனா...???

எங்க டீச்சர் சொன்னது....
விஜயகாந்த்:ஆமா ரஜினி. எங்க டீச்சர் எனக்கு 'மகாத்மா காந்தி ஈஸ் தி ஃபாதர் ஆப் தினேசன் -னு' தான் சொல்லிக் கொடுத்தாங்க...
ரஜினி: ...!?!?!?!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications