எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...!!
Subscribe to Oneindia Tamil
'லாஜிக்' லகுடபாண்டியும், 'மாஜிக்' மாடசாமியும் திண்ணையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர்.
லாஜிக்: மாடா. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். சொல்வியா...?
மாஜிக்: கேளு, தெரிஞ்சா சொல்றேன்
லாஜிக்: பாட்டி வடை சுட்ட கதையில் வடையை "சுட்டது" யாரு... பாட்டியா இல்லை காக்காவா...?
மாஜிக்: ???!!!












Click it and Unblock the Notifications