பூமிக்கும், செவ்வாய்க்கும் சண்டை வந்தா யார் ஜெயிப்பாங்க...?
Subscribe to Oneindia Tamil
இது செவ்வாய் கிரக காலம்.. செவ்வாயை எட்டிப் பிடித்து விட்டது இந்தியா... இந்த நிலையில் ஜஸ்ட் சில நிமிடங்களுக்கு முன்பு நமது கண்ணில் பட்ட ஜோக் இது... !
நீங்களும் படிங்க... சிரிப்பு வருதான்னு சொல்லுங்க....!
பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் சண்டை வந்தால் நிச்சயம் பூமிதான் ஜெயிக்கும்
எப்படி?
ஏன்னா... செவ்வாய் கிரகத்தில்தான் ரஜினி இல்லையே.....!












Click it and Unblock the Notifications