"கட்டப்பா" பஞ்சாயத்தை விடுங்க.. மிஸ்திரியை டாடா ஏன் நீக்கினார்?, அதச் சொல்லுங்க!

டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரியை டிஸ்மிஸ் செய்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள், அது தொடர்பாக விதவிதமான மீம்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாட்டு நடப்பை வைத்து நச்சென்று நாலு மீம்ஸ்களையும், ஜோக்குகளையும் அள்ளி வீசுவதுதான் இன்றைய சமூக வலைதளங்களின் ஸ்டைல். அந்த வகையில் தற்போது டாடா - சைரஸ் மிஸ்திரி விவகாரத்தை வைத்தும் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

பாகுபலி படம் வந்த பிறகு கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்பதுதான் மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்தது. இது நாடு முழுவதும் பெரும் டிரெண்டானது. அதை விட இதை வைத்து ஏகப்பட்ட ஜோக்குகளும் உலா வந்தன. இன்னும் கூட வந்து கொண்டுதான் உள்ளன.

Why Tata replaced Mistry?

இந்த நிலையில் டாடா சன்ஸ் தலைவர் சைரஸ் மிஸ்திரியை டிஸ்மிஸ் செய்த விவகாரத்தை நெட்டிசன்கள் கையில் எடுத்துள்ளனர். கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்று கேட்க மாட்டோம். மிஸ்திரியை ஏன் டாடா நீக்கினார். அதைச் சொல்லுங்கள் என்று கேட்டு கலாய்க்க ஆரம்பித்துள்ளனர்.

அதானே.. ஏன் மிஸ்திரியை டாடா நீக்கினார்.. உண்மையிலேயே கட்டப்பா- பாகுபலி ரகசியத்தை விட இது மிகப் பெரிய ரகசியமாக உருவெடுக்கும் போல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+