தலைவர் வச்ச 80ஸ் மீட்டிங் தப்பாப் போச்சேப்பா...!

Subscribe to Oneindia Tamil

தொண்டர் 1 : தலைவர் ஏன் சோகமா இருக்கார்...?

தொண்டர் 2 : சினிமா நட்சத்திரங்கள் மாதிரி அவரும் 80'ஸ் மீட்டிங் வச்சாரு...

தொண்டர் 1 : சரி... அதுல என்னாச்சு ?

தொண்டர் 2 : அதுக்கு வந்தவங்க எல்லாரும் ரவுடிகளாம். இப்ப தலைவரோட பழைய ரெக்கார்டையெல்லாம் போலீஸ் விசாரிக்க ஆரம்பிச்சிடுச்சாம்....

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+