பொண்டாட்டி மட்டும் ‘ஆங்கிரி பேர்டா’?
Subscribe to Oneindia Tamil
மனைவி ஒருவர் கணவரின் மொபைலைச் சோதனை செய்து பார்த்தார். அதில், கணவர் தனது கேர்ள் பிரண்ட்சின் பெயர்களை வெவ்வேறு பெயரில் பதிவு செய்து வைத்திருந்தார். அதாவது இப்படி...
- காலேஜ் பேர்ட்
- பக்கத்து வீட்டு பேர்ட்
- ஹாஸ்பிடல் பேர்ட்
- ஆபிஸ் பேர்ட்
- சூப்பர்மார்க்கெட் பேர்ட்
- பஸ் ஸ்டாண்ட் பேர்ட்
- கஸ்டமர் கேர் பேர்ட்
மனைவிக்கு ஆர்வம் அதிகமாகி விட்டது. தனது பெயரை கணவர் எப்படி பதிவு செய்து வைத்திருக்கிறார் என செக் பண்ணினார்.
- ஆங்கிரி பேர்ட் என வந்தது.
இதற்குப் பின்னர், நிஜத்திலும் அந்த மனைவி ஆங்கிரி பேர்ட் ஆகி கணவரை எப்படிக் கொத்தினார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா...
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications