ஓஎல்எக்ஸில் மனைவி போட்டோ
Jokes
oi-Shameena
ரமேஷ்: ஏன்டா, உன் மனைவி உன்னை மானக்கேடா திட்டிக் கொண்டிருக்கிறார்?
சுரேஷ்: அதை ஏன் கேட்கிற
ரமேஷ்: அதான் கேட்கிறேன்ல, சொல்லு
சுரேஷ்: அவளின் போட்டோவ வாட்ஸ்ஆப்புக்கு பதிலாக ஓ.எல்.எக்ஸ்-இல் போட்டுட்டேன். அது தான் திட்டுறா.
English summary
Wife's photo in OLX