For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரமணன் சொல்றதை வச்சுதான் ‘முடிவு’ பண்ணனும்பா!

|

அப்பா: ஏண்டா இன்னும் ஹோம்வொர்க் பண்ணாம இருக்க?

மகன்: இருங்கப்பா... நைட்டு ரமணன் என்ன சொல்றாரு, நாளைக்கு ஸ்கூல் லீவானு பார்த்துட்டு முடிவு பண்ணலாம்...

அப்பா: !!!!

English summary
Will decide as per Ramanan's statement
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X