For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இவ்ளோ லேட்டாவா வர்றது..

By Mayura Akilan
|

பெண்: போலீஸ் ஸ்டேசனில்... " சார்... சார் என்னோட புருஷனை எப்படியாவது கண்டு பிடிச்சுக் கொடுங்க சார்"..

போலீஸ் : "பொறும்மா... பொறு... என்ன நடந்துச்சு... எப்ப உங்க புருஷன் காணாமா போனார்?".

பெண்: "அது இருபது நாள் ஆச்சுங்கய்யா".

போலீஸ் : "என்னம்மா கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு லேட்டா வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?"

பெண்: "இத்தனை நாளா அவர் தேவைப் படலை சார்... இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்".

போலீஸ் : ???!!!

English summary
Woman complaint in police station
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X