ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி.. என் லைப்ஃல பார்த்ததேயில்லை!
Subscribe to Oneindia Tamil
நபர் 1 - "நேற்று ஒரு கல்யாணத்துக்கு போயிருந்தேன், ஜோடின்னா அப்படி ஒரு ஜோடி, என் லைப்ஃல பார்த்ததேயில்லை. அப்படி ஒரு அழகு..
நபர் 2 - "அப்புறம்?"
நபர் 1 - அப்புறம் என்ன...
கால்ல மாட்டிட்டு வந்திட்டேன் !!












Click it and Unblock the Notifications