என்னம்மா.. இப்படி பண்றீங்களேம்மா?
Subscribe to Oneindia Tamil
கல்லூரி படிக்கும் பெண் தனது செல்போன் அழைக்கவே, எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே சென்றார்.
அரை மணி நேரம் கழித்து வீட்டுக்குள் திரும்பிய மகளை பார்த்து தந்தை கேட்டார். "ஏம்மா எப்போதுமே போன் வந்த 2 மணி நேரம் கூட விடாம பேசுவியே.. இன்னைக்கு அரை மணி நேரத்திலேயே திரும்பிட்ட. எனக்கு ஆச்சரியமா இருக்கு" அப்படீன்னார்.
அதற்கு மகள் சொன்ன பதில்தான், டாப். "ஆமாப்பா.. என் நேரம், இன்னிக்கின்னு ராங் நம்பர்தான் வந்தது" என்றார். அப்பா தலை சுற்றி போனார்.












Click it and Unblock the Notifications