டாக்டர் பாவம்...
Subscribe to Oneindia Tamil
டாக்டர்களுக்கும் நோய் வரும். இவர் நிலைமையைப் பாருங்களேன்...

நார்மல் ரிப்போர்ட்..
நர்ஸ் : உங்களுக்கு எல்லா ரிப்போர்ட்டும் நார்மல்னு வந்திருக்கு...
பேஷண்ட் : ரொம்ப சந்தோஷம்மா...

ஏன் மேடம்...
நர்ஸ் : நீங்க டாக்டரைப் பார்க்க வேணாம். கிளம்புங்க..
பேஷண்ட் : ஏன் மேடம்...?

ஒண்ணுமே புரியலையே...
நர்ஸ் : டாக்டருக்கு பலகீனமான இதயம்ங்க...
பேஷண்ட் : நீங்க என்ன சொல்ல வ்ர்றீங்கனே புரியலையே மேடம்...

லைட் ஹார்ட் டாக்டர்...
நர்ஸ் : இந்த நியூஸ்ஸ தாங்குற அளவுக்கு அவருக்கு சக்தியில்லனு தான் இப்படிச் சொன்னேன்
பேஷண்ட் : ...!!!












Click it and Unblock the Notifications