அவிங்க வேற, நீங்க வேற தலீவரே....!
Jokes
oi-Jayachitra
தொண்டர்: தலைவரே ஏன் கவலையா இருக்கீங்க...?
தலைவர்: எல்லா போலி டாக்டரையும் கைது பண்றாங்களாமே...
தொண்டர்: தலைவரே, நீங்க காசு கொடுத்து டாக்டர் பட்டம் வாங்கினதால, உங்களை எல்லாம் போலி டாக்டர்னு கைது பண்ணமாட்டாங்க. கவலைப் படாதீங்க
English summary
You are not a fake doctor