என் நண்பேன்டா பத்தி உங்களுக்கு தெரியலை...

Subscribe to Oneindia Tamil

கணக்கு வாத்தியார்: உன்னிடம் ரூ.10 ஆயிரம் உள்ளது. உன் நண்பன் உன்னிடம் வந்து ரூ.9 ஆயிரம் கேட்கிறான். நீயோ அந்த ரூ.10 ஆயிரம் பணக்கட்டை அவனிடம் அளிக்கிறாய்.

மாணவன்: ரூ.9 ஆயிரம் கேட்டவனுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கிறேனா?. அப்புறம்...

வாத்தியார்: அப்படி என்றால் உன் நண்பன் எவ்வளவு பணத்தை திருப்பிக் கொடுப்பான்?

மாணவன்: ரூ.0.

வாத்தியார்: ஆயிரம் ரூபாயை தானே திருப்பிக் கொடுப்பான். உனக்கு கணக்கே தெரியலை.

மாணவன்: உங்களுக்கு தான் என் நண்பனை பற்றி தெரியலை...

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+