காலைப் பார்த்து சொல்லு...!
Subscribe to Oneindia Tamil
ஆசிரியர் : இந்தப் பறவையோட காலைப் பார்த்து இது என்ன பறவைன்னு சொல்லு
மாணவன் : தெரியலை சார்
ஆசிரியர் : இது கூட தெரியலியா? நீயெல்லாம் உருப்படவா போற!! உன் பேரு என்னடா?
மாணவன் : என் காலைப் பார்த்து நீங்களே சொல்லுங்க சார்..!!
ஆசிரியர் : ?!.... ?!....












Click it and Unblock the Notifications