“ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்”.. வேற யாரு நாங்கதான் (90ஸ் கிட்ஸ்)!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவ பயங்களை இப்போது மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இப்போதிருக்கும் 2கே கிட்ஸ் மாதிரி, 90ஸ் கிட்ஸ்கள் அப்போதும் சரி, இப்போதும் சரி விபரமாக இருக்கவில்லை. இப்போது 2கே கிட்ஸ்களுக்கு எதைப் பற்றி வேண்டுமானாலும், இணையம் உடனே கற்றுக் கொடுத்து விடுகிறது. ஆனால் 90ஸ் கிட்ஸ்களின் குழந்தைப் பருவம் அப்படி இருக்கவில்லை. அவர்களுக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்களும், சுற்றி இருக்கும் நண்பர்களும் சொல்வதுதான் நிஜம்.

அதனால்தான், மயிலிறகு குட்டி போடும் என்பதில் ஆரம்பித்து, காசை விழுங்கினால் வயிற்றில் மரம் வளரும் என்பது வரை எல்லாவற்றையும் நம்பும் அப்பாவிகளாக இருந்தார்கள். இப்போதும் ஆள் வளர்ந்தாலும், தாங்கள் இன்னமும் அதே சிறுகுழந்தைதான் என அவ்வப்போது மீம்ஸ் போட்டு அதனை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இப்போதும் அப்படித்தான், “ஹலோ யாரு புள்ள பிடிக்குறவனா.. சாப்பிடாத பிள்ளைங்கள பிடிச்சுட்டு போயிடுவீங்களா? ” என சிறுவயதில் தங்களை ஏமாற்றி, சாப்பாடு ஊட்டிய கதைகளை மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications