டேய் துக்க வீட்ல வந்து.. ‘என்ன தம்பி அடுத்தது உனக்குதான?’னு கேட்குறீங்களேடா!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் மனக்குமுறல்களையும் அழகிய மீம்ஸ்களாக இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
பெரும்பாலான மக்களுக்கு பணக்கவலைதான் இன்று அதிகம் என்றால், இந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டும் கூடுதல் எக்ஸ்ட்ராவாக மனக்கவலையும் அதிகம். அதிலும் அவர்களை வைத்து பகிரப்படும் மீம்ஸ்களைப் பார்த்தாலே, அவர்கள் எந்தளவிற்கு இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது நன்றாகத் தெரியும்.
ஊரில் வெயில் அடித்தாலும் சரி, மழை கொட்டினாலும் சரி.. அவற்றை எல்லாம் கலாய்க்கும் போது, சைடுகேப்பில் 90ஸ் கிட்ஸ்களையும் கலாய்த்து விடுவார்கள். அதேபோல் திருமணம், காதல் என்றாலும் 90ஸ் கிட்ஸ்களை இந்த மீமர்கள் விட்டு வைக்க மாட்டார்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், துக்க வீடுகளிலும் 90ஸ் கிட்ஸ்களைக் கலாய்க்கத் தொடங்கி விட்டனர் போலும்.
அந்த சோகத்தைத்தான், "டேய் துக்க வீட்ல வந்து.. 'என்ன தம்பி அடுத்தது உனக்குதான?'னு கேட்குறீங்களேடா!" என எங்கு பார்த்தாலும், அடுத்தது நீதான? எப்போ கல்யாணச் சோறு போடப் போற எனக் கேட்பவர்களை வைத்து மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர். கூடவே, எப்போதும் போல், "நானெல்லாம் 10 வயசுல ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரூபானு.. வாடகை சைக்கிள் ஓட்டிட்டு இருந்தேன் சார்!" என தங்களது பிளாஷ்பேக்குகளையும் கொஞ்சம் மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications