இது என்னடா புதுப்புரளியா இருக்கு.. எனக்கு படுத்த உடனே அந்தக் கனவு தானடா வருது!
சென்னை : 90ஸ் கிட்ஸ்கள் என்றாலே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி, கண்டெண்ட்டுகள் கிடைத்து விடுகிறது. திருமணம் என்றில்லை 90ஸ் கிட்ஸ்களின் குழந்தை மனதை மீம்ஸ் போட்டு குதூகலிக்க வைப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு பேரானந்தம்.
90ஸ் கிட்ஸ்களுக்கு திருமணம் செய்து வைக்க என 90ஸ் கிட்ஸ்களே சேர்ந்து மேட்ரிமோனியல் ஒன்றை ஆரம்பிக்கும் அளவிற்கு, சமூகவலைதளப் பக்கங்களில் அவர்களது திருமணம் எப்போதுமே பேசுபொருள்தான். அதனால்தான், 'பொண்ணு பார்க்க போன இடத்துல காபில மிக்சர் போட்டு சாப்பிடுறான்..', 'மாப்பிள்ளைக்கு என்ன கார் வேணும்னு கேட்டா, பேட்டரி வச்ச ரிமோட் கண்ட்ரோல் கார் கேட்குறான்' என சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு கலாய்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இப்போதும் அப்படித்தான், 90ஸ் கிட்ஸ்களின் பழக்கவழக்கங்கள், திருமணம், சாப்பாடு என எல்லாவற்றையும் கலந்து கட்டி நகைச்சுவையான மீம்ஸ்களாக்கி இருக்கின்றனர். அதிலும், திருமணம் நடப்பதாக அவர்கள் காணும் கனவெல்லாம் கனவாகவே போய் விடுகிறது என்பது மாதிரியான மீம்ஸ்கள் வேற லெவல்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில 90ஸ்கிட்ஸ்கள் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications