”ரெட்டைசுழி இருந்தா ரெண்டு பொண்டாட்டி”னு.. இப்டி பேசி பேசியே 90ஸ் கிட்ஸ சிலிர்க்க வச்சிட்டீங்களேடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை : சின்ன வயதில் தங்களை எப்படியெல்லாம் ஏமாத்தினார்கள் என்பதை இப்போது மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள்.

என்னதான் தங்களது குழந்தைப்பருவம் சொர்க்கமானது என 90ஸ் கிட்ஸ்கள் மார்தட்டிக் கொண்டாலும், திருமண விசயத்தில் 2கே கிட்ஸ்களை முந்த முடியவில்லையே என்ற ஏக்கம் எப்போதுமே அவர்களுக்கு உண்டு. அதனால்தான் மீமர்களுக்கும் 90ஸ் கிட்ஸ்களின் திருமணத்தைப் பற்றி மீம்ஸ்களை உருவாக்குவதென்றால், அல்வா சாப்பிடுகிற மாதிரி.

இப்போதும் அப்படித்தான் அவர்களது திருமணத்தை கான்செப்ட்டாக வைத்து விதவிதமான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக, " ரெட்டை வாழைப்பழம் சாப்பிட்டால், இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்.. ரெட்டைசுழி இருந்தா ரெண்டு பொண்டாட்டி" என எப்படியெல்லாம் ஏமாற்றினார்கள் என்பதை, 'இப்டி பேசி பேசியே 90ஸ் கிட்ஸ சிலிர்க்க வச்சிட்டீங்களேடா!' என இப்போது மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர்.

இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

90s kids marriage memes 90
90s kids marriage memes 90

90s kids marriage memes 90

90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
90s kids marriage memes 90
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+