“ஹாய் பேபி”.. ச்சை... தேவையில்லாம ஒரு மெசேஜை வேஸ்ட் பண்ணிட்டோமே!
சென்னை: என்ன தான் இப்போது ஐபிஎல் சீசன் என்றாலும், வழக்கம் போல் நமது 90ஸ் கிட்ஸ்களை கலாய்க்கும் மீம்ஸ்களும் ஒருபக்கம் வைரலாகி வருகின்றன.
மீம்ஸ் கிரியேட்டர்களின் ஆல் டைம் ஃபேவரைட் என்றால் அது 90ஸ் கிட்ஸ் தான். அப்பாவியான அம்மக்களை பங்கம் செய்வது என்றால் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அலாதி பிரியம். புயல், மழை, வெள்ளம், வெயில், புரட்டாசி, ஐபிஎல் என எந்த சீசன் வந்தாலும், 90ஸ் கிட்களுக்கு என தனி இடம் வைத்திருக்கிறார்கள் மீமர்கள்.
அதுவும் காதல், கல்யாணம், திருவிழா, பண்டிகைகள், டிவி நிகழ்ச்சிகள் என 90ஸ் கிட்ஸ்களை பாகம் பாகமாக பிரித்து கலாய்ப்பதில் வல்லவர்கள் நம் மீமர்கள். இப்போது கூட டோரா சொல்லும் குள்ளநரி கதைகளை எல்லாம் நம்பிய அப்பாவி 90ஸ் கிட்ஸ்களை பங்கம் செய்திருக்கிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
அப்படி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் 90ஸ் கிட்ஸ் தொடர்பான மீம்ஸ்களின் சிறு தொகுப்பு உங்களுக்காக...






-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications