“தினமும் தின்பேன் தட்டப்பயறு.. அம்மா, அப்பாதான் என் உயிரு”.. எப்டி இருக்கு என் கவிதை!
சென்னை : பாவம் இந்த 90ஸ்கிட்ஸ்கள்.. தப்பித் தவறி அவர்கள் ஒரு பாட்டு பாடினால்கூட, உடனே அதை வைத்து மீம்ஸ் போட்டு கலாய்க்கத் தொடங்கி விடுகின்றனர் இந்த குறும்புக்கார நெட்டிசன்கள்.
வேண்டாத மருமகள் கை பட்டால் குத்தம்.. கால் பட்டாலும் குத்தம் என்பது மாதிரி ஆகி விட்டது நம் 90ஸ் கிட்ஸ்களின் நிலைமை. அவர்கள் என்ன செய்தாலும் உடனே அதனைக் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிரத் தொடங்கி விடுகின்றனர். பாவம் அவர்களில் பலருக்கு நிஜத்தில்தான் காதல், கல்யாணம் போன்றவை கைகூடவில்லை என்றால், ரொமாண்டிக்காக ஒரு பாட்டைக்கூட பாட விடமாட்டேன் என்கிறார்கள்.

இப்போதும் அப்படித்தான், "இன்னும் உன் மாமனுக்கே எவனும் பொண்ணு குடுக்கலடா.. இதுல நீ, 'மாமா உன் பொண்ணைக் குடு'னு பாடிட்டு இருக்க!" என 90ஸ் கிட்ஸ்கள் பாட்டுப் பாடுவது போலவும், அதைக் கலாய்ப்பது போலவும் மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர்.
கூடவே, ""தினமும் தின்பேன் தட்டப்பயறு.. அம்மா, அப்பாதான் என் உயிரு".. எப்டி இருக்கு என் கவிதை!" என 90ஸ் கிட்ஸ்கள் அவர்களது குழந்தைப் பருவத்தில் எழுதிய கவிதைகளையும் விட்டு வைக்கவில்லை.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான 90ஸ் கிட்ஸ் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications