‘முகத்துல பரு வருதா.. அப்போ யாரோ உன்ன சைட் அடிக்கிறாங்க’.. ஆஹா எப்படிப்பட்ட வரிகள்!
சென்னை : 90ஸ் கிட்ஸ்களின் அந்தகால நம்பிக்கைகளை வைத்து நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள்.
90ஸ் கிட்ஸ்களைக் கலாய்ப்பதற்கென்றே இணையத்தில் ஒரு குரூப் இருக்கிறதென்றால், தங்களைப் பற்றிப் பகிரும் மீம்ஸ்களை ரசிப்பதற்கென்றே சமூகவலைதளப் பக்கங்களில் 90ஸ் கிட்ஸும் பல குரூப்களாக உள்ளனர். அதனால்தான் அடிக்கடி 90ஸ்கிட்ஸ்களைப் பற்றிய மீம்ஸ்கள் சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங் ஆகி விடுகின்றன.
அதிலும், அந்தக் காலத்தில், 'வெத்தலை போட்டா மாடு முட்டும்' என்பதில் ஆரம்பித்து, முகத்துல பரு வருதா.. அப்போ யாரோ உன்ன சைட் அடிக்கிறாங்க' என்பது வரை எதைச் சொன்னாலும் வெள்ளந்தியாக அதை அப்படியே நம்புகிற குழந்தைமனசு நம் 90ஸ் கிட்ஸ்களுக்கு. தற்போது அதை வைத்துதான் பெரும்பாலும் அவர்கள் கலாய்க்கப் படுகிறார்கள்.
இப்போதும் அப்படித்தான், "உங்க பையன்கிட்ட 143னா என்னன்னு தெரியுமானு கேட்டா.. நூத்தி நாற்பத்தி மூணுனு சொல்றான் ஆன்ட்டி!" என ஏன் இன்னமும் 90ஸ் கிட்ஸ்கள் திருமணமாகாமல் இருக்கிறார்கள் என்பதை வைத்து விதவிதமான நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications