வீட்ல டைம் போகலயா.. மான் செய்ய பழகணுமா... அப்ப இந்த மீம்ஸ் பாருங்க... சிரிச்சே செத்துடுவீங்க!
வீட்டில் இருந்தபடியே மான் செய்ய கற்றுக்கொடுக்கிறது வாட்ஸ்அப்பில் வைரலாகி வரும் மீம்ஸ் ஒன்று.
சென்னை: வாட்ஸ்அப்பில் வைரலாகி வரும் மீம்ஸ் ஒன்று நாயை எப்படி மானாக மாற்றுவது என நமக்குப் பாடம் கற்று தருகிறது.
கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தாலும் வந்தது, சோசியல் மீடியா பக்கமே போக முடியல. நாம என்னமோ நாள் முழுவதும் சும்மா இருக்கிற மாதிரியும், நேரம் போகாம தவிக்கிற மாதிரியும் ஆளாளுக்கு அட்வைஸ் மழை பொழிய ஆரம்பிச்சிட்டாங்க.

சமையலில் ஆரம்பித்து, குழந்தை வளர்ப்பு வரை எல்லாத்துக்கு டிப்ஸ் கொடுத்துட்டே இருக்கு ஒரு கும்பல். இப்படி வாண்டடா வந்து அட்வைஸ் மழை பொழியும் கும்பலை ஒரே ஒரு மீம்ஸ் போட்டு வெச்சு செஞ்சிருக்காங்க நம் மீம்ஸ் கிரியேட்டர்கள்.
சம்பந்தப்பட்ட அந்த மீம்ஸ்ல் உள்ள வாசகத்தையும், போட்டோவையும் பார்த்தா ரெண்டு நாளைக்கு விடாம சிரிப்பீங்க. ஒரு நாய் மேல வெள்ள கலர் பேயிண்ட புள்ளிப் புள்ளியா அடிச்சு, அத புள்ளி மானாவே மாத்தி வெச்சிருங்காங்க பாஸ்.
அதுமட்டும் இல்ல, ''ஊரடங்கு உத்தரவால் டைம் போகவில்லையா.. வீட்டில் இருந்தபடியே மான் செய்ய பழகுங்கள்.. தேவையான பொருட்கள்.. கடிக்காத நாய் 1, வெள்ளை பெயிண்ட் சின்ன டப்பா 1, சின்ன பிரஸ் 1 (இல்லாட்டி கையில பெயிண்ட் ஊத்தி அடிச்சிக்கலாம்)" என செய்முறை விளக்கம் வேற கொடுத்திருக்காங்க. நம் மீம்ஸ் கிரியேடர்களின் அட்ராசிட்டிகளை தாங்க முடியல.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications