எந்த புருசனும் நல்ல புருசன் தான் கல்யாணம் முடிக்கையிலே.. நல்லா வாழ்வதும், நாசமாய் போதும்.. மீம்ஸ்
சென்னை: "எந்த புருசனும் நல்ல புருசன் தான் கல்யாணம் முடிக்கையிலேயே.. அவர் நல்லா வாழ்வதும், நாசமாய் போதும் மனைவி அமைவதிலே" என்று ஒருவர் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள்.. எப்படி அனுபவித்து பாடுகிறார் பாருங்க என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
கணவன் மனைவி உறவு என்பது மற்ற எல்லா உறவுகளையும் விட மிகவும் புனிதமானது. எந்த வகையிலும் ரத்த பந்தமோ, சொந்தமோ இல்லாத உறவுகள், அதுவும் முன் பின் தெரியாத இருவர் சேர்ந்து வாழும் உறவாக இருக்கிறது. கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் வாழ்வதுமாக வாழ்க்கை இருக்கிறது.

ஆணோ அல்லது பெண்ணோ ஒருவருக்கு வாழ்க்கையில் எல்லாமே சூப்பராக அமைந்து, மனைவி அல்லது கணவர் மட்டும் சரியாக அமையாமல் போனால் வாழ்க்கை நரகமாகிவிடும். கணவன் மற்றும் மனைவி இருவருமே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, அவரை பற்றி இவரும், இவரை பற்றி அவரும் நினைத்தபடி காதலில் உருகி வாழ வேண்டும். மாறாக வந்துட்டனா இவன்.. என்று எரிச்சலுடன் மனைவியும், அய்யோ பொண்டாட்டி எப்போது டா அம்மா வீட்டிற்கு போவாள் என்று கணவனும் எதிர்பார்ப்பது போல் வாழ்க்கை இருந்தால் கண்டிப்பாக நன்றாக இருக்காது.
கணவன் செலவாளியாகவும், மனைவி சேமிப்பவராகவும் இருந்தாலும் குடும்பம் தப்பித்துவிடும். ஆனால் மனைவி செலவாளியாகவும்,கணவனும் செலவாளியாகவும் இருந்தால் கண்டிப்பாக குடும்பம் நடுத்தெருவில் தான் நிற்கும். பெரும்பாலான குடும்பங்களை பெண்கள் தான், தங்களின் சின்ன சின்ன ஆசைக்களை கூட துறந்து, குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டு வருகிறார்கள். அதேநேரத்தில் மைனா படத்தில் வருவது போல் மனைவி அமைந்தால் வாழ்க்கை நாசாகமாகவே போகும் என்கிறார்கள் அனுபவஸ்தர்கள்..
அனுபவிச்சு பாடுகிறார்...ரொம்ப நொந்து போயிருப்பார். 🤣🤣🤣 pic.twitter.com/R7Ubzz5tKj
— Kalyan 🇮🇳 (Sanatani) (@JKalyanaraman) May 22, 2024
வாழ்க்கையில் கணவன் மனைவி இடையே சந்தேகம் என்ற ஒன்றுமட்டும் வராத அளவிற்கு இருந்தால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். மனைவி முழுமையாக கணவனை நம்புவதும், கணவன் மனைவியை முழுமையாக நம்புவதுதமாக இருந்தால் வாழ்க்கை நிச்சயம் இனிமையாக இருக்கும். வாழ்க்கையில எல்லாமே தவறாக நடந்தாலும், மனைவி மட்டும் சரியாக அமைந்துவிட்டால், எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும்.
இந்த புனிதமான உறவினை சிலர் கேலிக்காவும், கிண்டலுக்காவும் மீம்ஸ் போட்டு வீடியோ வெளியிட்டு வருகிறார்கள். அப்படி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில வயதான ஒருவர் பாடுகையில், "எந்த புருசனும் நல்ல புருசன் தான் கல்யாணம் முடிக்கையிலேயே.. அவர் நல்லா வாழ்வதும், நாசமாய் போதும் மனைவி அமைவதிலே" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications