டேய் ஆடி அமாவாசை.. ஞாயிற்றுக்கிழமைல தான் வருவியா.. வேற கிழமையே கிடைக்கலயா உனக்கு!
சென்னை: ஞாயிற்றுக்கிழமையில் ஆடி அமாவாசை வந்து விட்டதால், வேறு வழியின்றி வீட்டில் சாம்பார் சாப்பிட்டதுபோல், மீம்ஸ்களிலும் சைவ சாப்பாடுகளாகப் பரிமாறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவம் சாப்பிட்டாக வேண்டும் தர்ணா செய்யும் அசைவப் பிரியர்களுக்கு, இந்த வாரம் ஆடி அமாவாசை வந்து சாப்பாட்டில் சாம்பார் ஊற்றி விட்டது. அதனால் வேறு வழியில்லாமல், சைவச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு, வேறு வழியில்லாமல் மீம்ஸ்களிலும் அதையே கடைபிடித்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
'டேய் ஆடி அமாவாசை உனக்கு வேற கிழமையே கிடைக்கலையா.. ஞாயிறுதான் கிடைத்ததா?' என மைண்ட்வாய்ஸ் என நினைத்து சற்று சத்தமாக மீம்ஸ்களில் புலம்பி வருகின்றனர். இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஞாயிறு ஸ்பெஷல் சாப்பாடு மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications