எக்ஸ்ட்ரா ஒரேஒரு தோசைதான்டா கேட்டேன்.. கேஸ் தீர்ந்துபோச்சுனு சொல்லி மாவை தூக்கி பிரிட்ஜ்ல வச்சிட்டா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சைவ சாப்பாடு என்றாலே முகம் சுளிக்கும், நம் பிரியமான அசைவ உணவுப் பிரியர்கள், ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் வீடுகளில் சாம்பார் கமகமப்பதை வைத்து நகைச்சுவையான சாப்பாடு மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

தினமும் மூன்று வேளை என வாரத்தின் ஏழு நாளும் அசைவம் கொடுத்தாலும், சளைக்காமல் சாப்பிடும் அளவிற்கு நம்மூரில் அசைவப் பிரியர்கள் அதிகம். தமிழில் மட்டுமல்ல உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் அவர்களுக்குப் பிடிக்காத வார்த்தை சாம்பார். தயிரைக்கூட ஏற்றுக் கொள்பவர்கள் இந்த சாம்பாரைப் பார்த்தால்தான் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுவார்கள்.

நம்மூரில் வழக்கமாகவே செவ்வாய், வெள்ளி என்றால் பல வீடுகளில் அசைவம் சமைக்க மாட்டார்கள். அதுவும் ஆடி வெள்ளி என்றால் கேட்கவா வேண்டும். அதனால் இன்று பல வீடுகளில் சாம்பார்தான் கமகமக்கிறது. இந்த சாம்பாரின் வாசத்தை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் வீட்டில் வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டு விட்ட நம் குறும்புக்கார நெட்டிசன்கள், தங்களது குமுறல்களை எல்லாம் சமூகவலைதளங்களில் நகைச்சுவையான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர்.

இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான சாப்பாடு பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

aadi friday sunday memes
aadi friday sunday memes
aadi friday sunday memes
aadi friday sunday memes
aadi friday sunday memes
aadi friday sunday memes
aadi friday sunday memes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+