பேசாம மீதி இருக்க 4 மாசத்தையும் வேஸ்ட் பண்ணிட்டு.. அடுத்தவருசம் ப்ரெஷ்ஷா ஆரம்பிப்போமா?
சென்னை: ஆகஸ்ட் மாதம் பிறந்து பத்து நாட்கள் ஆகப் போகும் நிலையில், இந்த வருடம் முடிய இன்னும் நான்கு மாதங்கள்தான் இருக்கிறது, அதற்குள் உருப்பட ஏதாவது வழி கிடைக்குமா என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும், போனவருடம் போல் இருக்கக்கூடாது.. இந்த வருடம் எதையாவது செய்து வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என ஆயிரத்தெட்டு உறுதிமொழி எடுப்பார்கள் நம் மக்கள். ஆனால் வழக்கம்போல் அந்த ஆண்டு முடியும் தருவாயிலும், ஒன்றுமே செய்யவில்லையே எனப் புலம்பிக் கொண்டு இருப்பார்கள்.
இந்த ஆண்டும் அப்படித்தான்.. இப்போதுதான் புத்தாண்டு பிறந்தது மாதிரி இருந்தது, ஆனால் அதற்குள் எட்டாவது மாதம் பிறந்து அதிலும் பத்து நாட்கள் ஆகப் போகிறது. இப்படி நாட்கள் வேகவேகமாக உருண்டு ஓடுவதை வைத்து, 'இன்னும் நாலு மாசம்தான் இருக்கு இந்த வருசம் முடிய.. அதுக்குள்ள எதையாவது செஞ்சு உருப்படலாமா? இல்ல வழக்கம் போல புதுவருசம் பொறக்கட்டும்னு வெயிட் பண்ணலாமா?' என தங்களுக்கு தாங்களே மீம்ஸ் போட்டு கேட்டு வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
சைடுகேப்பில் மாதம் பிறந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது, கையில் காசில்லை என்பதையும் சேர்த்து மீம்ஸ்களாகப் புலம்பி இருக்கின்றனர். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான ஆகஸ்ட் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...








-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications