சிம்பு கணக்கு வழக்குகளை வைத்துக்கொள்ளவும்.. விருந்தாளிகள் விரைவில் வருவார்கள்! நெட்டிசன்ஸ் குசும்பு
சிம்புவை பாஜகவினர் ஃபேமஸ் ஆக்கிவிடுவார்கள் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

சென்னை: மெர்சல் படத்தை போன்று சிம்புவையும், சிம்புவின் பாடலையும் நெட்டிசன்கள் ஃபேமஸ் ஆக்கிவிடுவார்கள் என சமூக வலைதளங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளார். அவரது இந்தப் பாடலுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூகவலைதளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது.
இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இந்தப் பாடல் பெரும் ஹிட்டாகும் என மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில..
|
சிம்பு ஆசைபட்டுட்டார்
பிஜேபியை அடிச்சு நேஷனல் பாலிடிக்ஸ்ல பேமஸ் ஆகணும்னு சிம்பு ஆசைபட்டுட்டார் போல # ஏன்டா எங்க கூட சரசம் பண்றதுக்குனே உங்களையெல்லாம் பெத்துவிட்ருக்காங்களா # H.ராஜா மைன்ட் வாய்ஸ்.. என்கிறது இந்த டிவிட்
|
கொளுத்தாம வெடிக்கும்..
சிம்பு பாடின பாட்டு யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ எச்.ராஜாக்கும் தமிழிசைக்கும் கேட்ருச்சு.... பட்டாசும் இனிமே கொளுத்தாம வெடிக்கும்.. என்கிறார் இந்த நெட்டிசன்
|
விருந்தாளிகள் வருவார்கள்
நடிகர் சிம்பு கணக்கு வழக்குகளை எடுத்துவைத்துக்கொள்ளவும். விருந்தாளிகள் விரைவில் வருவார்கள்!! #தட்டுறோம்_தூக்குறோம்_பாடல்_சிம்பு... என்கிறது இந்த டிவிட்
|
தட்றோம் தூக்றோம்..
லக்ஷ்மி அது நேற்றைக்கு.. தட்றோம் தூக்றோம். சிம்பு இது இன்னைக்கு.. என்கிறார் இந்த நெட்டிசன்..
|
வெயிட் அன்ட்
உண்மையாவே அலறும்... வெயிட் அன்ட் சி... என்கிறார் இந்த நெட்டிசன்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications