ரைட் ரைட் நான் கிளம்புறேன்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபையில் இருந்து ஆளுங்கட்சி எம்எல்ஏ வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். அரசியல் நிகழ்வுகளால் மீம்ஸ் பொறியாளர்கள் மிகவும் பிசியாக உள்ளனர்.

பங்காளிகள், பகையாளிகளாக மாறத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசியல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதால் சட்டசபை நிகழ்வுகள், ஓபிஎஸ் தர்மயுத்தம் என சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.

இன்றைய நிகழ்வுகளை வைத்து நாங்களும் சில மீம்ஸ் போட்டிருக்கிறோம்.

ADMK MLA Walksout Tamilnadu political memes
ADMK MLA Walksout Tamilnadu political memes
ADMK MLA Walksout Tamilnadu political memes
ADMK MLA Walksout Tamilnadu political memes

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamil Nadu assembly dmk walksout from the assembly, and ADMK mla walks out, here some political memes troll in social media.
Please Wait while comments are loading...