எண்ட்கார்டு போட்டு எகத்தாளமாடா பண்றீங்க.. எனக்கு எண்டே கிடையாது.. இப்படிக்கு ‘அக்னி நட்சத்திரம்’!
சென்னை: மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவுக்கு வருவதை மீம்ஸ் போட்டுக் கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே கண்ணில் பயத்தை ஏற்படுத்தியது வெயில். மக்கள் அப்போதிருந்தே பயந்தது அக்னி நட்சத்திர வெயிலை நினைத்துதான். அவர்கள் நினைத்தது போலவே மே மாதத்தின் ஆரம்ப நாட்கள் வெயிலால் தகித்தது. ஆனால், எதிர்பாராத திருப்பமாக, அடுத்தடுத்து கோடைமழை பெய்து, அக்னி நட்சத்திரத்தை அக்னி குளிரூட்டியாக மாற்றி விட்டது.

ஒரு வழியாக இன்றோடு அக்னி நட்சத்திரமும் முடிவுக்கு வந்து விட்டது. நேற்றும், இன்றும் மழை குறைந்து மீண்டும் வெயில் கொளுத்தத் தொடங்கி இருந்தாலும், அக்னி நட்சத்திரம் முடிவதை எண்ணி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அக்னி நட்சத்திரத்திற்கு மீம்ஸ் வாயிலாக பை பை சொல்லி வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில கோடைமழை மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications