டேய் நடிக்காதடா.. ஆமா நான் விவேகம்தான் பார்க்கப் போறேன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விவேகம் பட பீவர் அஜீத் ரசிகர்களை பிடித்தாட்டுகிறது. சமூக வலைதளங்களில் ஆராவாரமாக கொண்டாடுகின்றனர்.

விவேகம் படத்தை வரவேற்றும், தடபுடலாக கொண்டாடியும் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களில் எங்கு பார்த்தாலும் விவேகம் தொடர்பான செய்திகள்தான்.

நமது கண்ணில் பட்ட, ரசிகர்களின் சில கொண்டாட்ட காட்சிகள் உங்களுக்காக ஒரு தொகுப்பாக.

டேய் நடிக்காதடா.

டேய் நடிக்காதடா.. ஆமா நான் விவேகம்தான் பார்க்கப் போறேன்

ப்பா.. நெருங்கி வந்துட்டோம்

அஜீத் படம் பற்றிய காஜல் அகர்வாலின் படபடப்பான பதிவு.

பவர் ஸ்டாரின் வரவேற்பு

இது தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் ரசிகர்கள் விசாகப்பட்டனத்தில் வைத்துள்ள பேனர்.

வாவ் கட் அவுட்

இது நெல்லையில் ரசிகர்கள் வைத்துள்ள பிரமாண்ட கட் அவுட்.

தாரை தப்பட்டை கிழியப் போகுது

அஜீத் கட் அவுட்டுடன் ரசிகர்கள் தயாராகும் இன்னொரு காட்சி

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Worlwide, Ajith fans are getting ready to welcome Vtheir Thala movie ivegam tomorrow.
Please Wait while comments are loading...