சிக்ஸ்து சென்சுல ஸ்டிக்கர் ஒட்டி கட்டிப்போடுற லேடி: அம்மா ஸ்டிக்கர் பற்றி அன்றே பாடிய அனிருத்
சென்னை: நிவாரணப் பொருட்கள் மீது அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர் ஒட்டியுள்ளதை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்த நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் வழிமறித்து அவற்றில் அம்மா ஸ்டிக்கர்களை ஒட்டினர். இதனால் உதவ வந்தவர்கள் எரிச்சல் அடைந்தனர்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் மக்கள் அம்மா ஸ்டிக்கர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.
அனிருத்
அனிருத் சிக்ஸ்து சென்சுல ஸ்டிக்கர் ஒட்டி நீ கட்டிப்போடுற லேடி என்று அனிருத் மஹான் அன்றே பாடியிருக்கிறார்.

சாப்பாடு
சாப்பாடு கிடைச்சதுடா ஆனால் நீங்க ஒட்டின ஸ்டிக்கர் தான் போக மாட்டேங்குது...

ரமணன்
கனமழை பெய்யும் என்று அறிவித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் வெள்ளத்தில் சிக்கி மீ்ட்கப்பட்டதையும் மக்கள் சும்மா விடவில்லை.













Click it and Unblock the Notifications