திட்டம் பத்மபூஷன் ரேஞ்ச்.. செயல்படுத்தியதோ பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு!
இன்றைய மீடியா உலகம் மீம்ஸ்களால் நிறைந்ததாகிவிட்டது. அதுவும் அந்த மீம்ஸ் எனப்படும் கிண்டல் படங்களை யார் உருவாக்குகிறார்கள் என்பது கூடத் தெரியாது. யாரோ ஒருத்தர், கையில் கிடைக்கும் சில நிழற்படங்கள் அல்லது கேலிச் சித்திரங்களை வைத்து தன் நகைச்சுவை, எள்ளல் உணர்வைக் கொண்டு இந்த கிண்டல் படங்களை உருவாக்குகின்றனர்.
அந்த மீம்ஸ்கள் உலகையே ஒரு வலம் வந்து, உருவாக்கியவருக்கே புதிய அனுபவமாய் கண் முன் நிற்கும்.

பிரதமர் மோடியின் பண ஒழிப்பு அல்லது பண மதிப்பிழப்புத் திட்டத்தை மையப்படுத்தி உருவான மீம்ஸ்கள் கணக்கிட முடியாதவை. அவற்றில் இன்று படு ஹாட்டாக வலம் ஒரு மீம் இது. வசனம் தேவையில்லை. பார்த்தாலே குபீர் சிரிப்பும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்ட விதத்தில் தோற்றுப் போன சமாச்சாரமும் பளிச்செனப் புரிந்துவிடும்.
பண ஒழிப்புத் திட்டம் கேட்க, பார்க்க சலங்கை ஒலி கமல் ஹாஸன் ரேஞ்சுக்கு அம்சமாக இருந்தாலும், அது செயல்படுத்தப்பட்ட விதத்தில் பவர் ஸ்டார் ரேஞ்சுக்கு படு புவராக மாறிவிட்டது என்பதை நச்செனச் சொல்கிறதா இந்தப் படம்?
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications