April 1 ஐ லவ் யூ சொல்லிற வேண்டியதான் .. சிரிச்சா பிக்கப்பு மொறச்சா ஏப்ரல் பூல்னு எஸ்கேப் ஆயிரணும்
இன்று முட்டாள்கள் தினம் என்பதால் அதற்கான மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.
சென்னை: சூரியவம்சம் தேவயானியில் இருந்து பிரதமர் மோடி வரை ஒருத்தரையும் விட்டு வைக்காமல் ஏப்ரல் ஃபூல் மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகின்றன.
ஏப்ரல் 1-ம் தேதியை நண்பர்கள், குடும்பத்தினர் போன்றோரிடம் வேடிக்கை செய்வதும், அவர்களை முட்டாளாக்கி மகிழ்வதையும் உலகம் முழுவதுமுள்ள மக்கள் இன்று முட்டாள்கள் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஆங்கில மோகம்... இதிலும் நம்மை விட்டுவைக்கவில்லை...
சரியான காரணம் தெரியாமலேயே இந்த முட்டாள்கள் தினம் நம்ம ஊர் மக்களையும் தொத்திக்கொண்டு விட்டதுதான் காலத்தின் கோலம்!
|
நெட்டிசன்கள்
இப்போது ஒருவரை முட்டாளுக்கும் நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது போல தெரிகிறது. அதற்கு பதிலாக மீம்ஸ்களில் இறங்கிவிட்டனர். எதில் எல்லாம் மக்கள் முட்டாள் ஆக்கபட்டுள்ளோம் என்பதை மீம்ஸ்கள் மூலமாக நெட்டிசன்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இதில்கூட மோடியை விட்டுவைக்காமல் மீம்ஸ் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!
|
என்னடா சட்டையில?
ஏப்ரல் ஒன்றாம் தேதி
எங்க ஊரு பக்கம்
காலையில் எழுந்து
வெளியே வந்த உடனே..
யாரோ ஒருத்தர்
"என்னடா சட்டையில கரி"
அப்படின்னு சொல்லி ஏமாத்துவாங்க அதுதான் நினைவுக்கு வருது...
|
தேவயாணி
"வெளிநாட்டுல வேலைக்கு போனா எல்லா கடனும் அடைஞ்சு சூரியவம்சம் சரத்குமார் தேவயானி மாதிரி பொழைக்கலாம்ன்னு நினைச்சு வேலைக்கு போனவன் எல்லாருக்கும் வருஷம் எல்லாம் ஏப்ரல் 1 தான்" என்கிறது மற்றொரு ட்வீட்
|
முன்னாள் காதலி
காலையிலே ப்ரண்ட்ஸ் போன்பண்ணி மச்சான் உன் முன்னாள் காதலி உன்கிட்ட பேசனும்னு கூப்புட்றானு சொன்னானுவ... நானும் பைக்க எடுத்துட்டு 15K.M தாண்டிபோனா அவளுக்கு எப்பவோ கல்யாணம் ஆச்சிடா ஏமாந்தியா #ஏப்ரல்1 னு! சொல்லிட்டானுவ ப்ளடி பக்கிஸ்
|
பிக்கப்பு..
வடிவேலு இல்லாமல் மீம்ஸ்களா.. இதோ வந்துட்டார் இல்லை.. "புடிச்ச பொண்ணுங்க எல்லாருக்கும் ஐ லவ் யூ சொல்லிற வேண்டியதான் .. சிரிச்சா பிக்கப்பு மொறச்சா ஏப்ரல் பூல்னு எஸ்கேப் ஆயிரவண்டியதான் ஏப்ரல்பூல்" என்கிறார் வடிவேலு.
|
தாமரை
இறுதியாக ஒரு ட்வீட்..இது பாஜகவினருக்கானதாம். "To பக்தாள்ஸ்: தமிழ்நாட்டில் தாமரை மலர போகுது" என்று ஒற்றைவரியில் ட்வீட் போட்டு அமித்ஷாவுக்கே ஷாக் கொடுத்துள்ளார்.
|
பசுமை
சரி அரசியல் கலப்பில்லாத அப்பழுக்கற்ற ஏப்ரல் 1 வாழ்த்து.. APRIL FOOL சொல்லி பிறரை ஏமாற்றுவதை விட, APRIL COOL சொல்லி பிறரை மரம் வளா்க்க சொல்வோம். நாட்டை பசுமையாக்குவோம்.
-
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications