பொண்ணு பார்க்க போலாம்னு சொன்னாங்க.. நானும் ஆசையா கிளம்புனா.. ஏப்ரல்ஃபூல்னு சொல்றாங்க!
சென்னை: முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படும் ஏப்ரல் முதல் நாளான இன்றை, வழக்கம் போல் ஏப்ரல் பூல் மீம்ஸ்களைப் பகிர்ந்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.
மற்றவர்களை முட்டாளாக்கிப் பார்ப்பதில் நம் மக்களுக்கு எப்போதுமே ஒரு தனி ஆனந்தம்தான். அதனால்தான், ஏப்ரல் 1ம் தேதி வருவதற்கு முன்பே, தங்களது உறவினர்களை, நண்பர்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாம் எனத் திட்டம் போட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் முன்பைவிட மக்கள் இப்போது ரொம்பவே உஷாராகி விட்டனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை, 'சட்டை கிழிந்திருக்கிறது.. பேண்ட் ஜிப் போடவில்லை.. தலையில் குப்பை.. காக்கா மேலே எச்சம் போட்டிருக்கிறது..' என சுலபமாக மக்களை ஏமாற்றிவிடலாம். ஆனால் இந்த ஏமாற்று வேலை எல்லாம் தற்போது பழசாகி விட்டது. அதனால் புதுசு புதுசாக யோசித்து வாட்சப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் என சமூகவலைதளப் பக்கங்களில் நகைச்சுவையான மற்றவர்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்க, வழக்கம் போல் தங்கள் ஸ்டைலில், 'ஏப்ரல் பூல்' மீம்ஸ்களைப் பகிர்ந்து ஏப்ரல் மாதத்தை உற்சாகத்துடன் துவங்கி இருக்கின்றனர் நெட்டிசன்கள். இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில முட்டாள்கள் தின மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...












-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications